பெட்ரோல் டீசல் விலை உயர்வு

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தை கச்சா எண் ணெய் விலை நிலவரத்தை காரணம்காட்டி  இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன